ரஜினி, விஜய், அஜித் அளவிற்கு பில்டப் பண்ண வேண்டாம்!
ஜெகோவா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தேவன் நடிக்கும் 'காதல் பஞ்சாயத்து' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேரரசு புதுமுக நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைத்தார்.
'' முதல் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களில் ரஜினி அளவிற்கு பில்டப் பாடலை அறிமுகப் பாடலாக வைத்து நடிக்கிறார்கள்.முதல் படத்திலேயே ரஜினி, விஜய், அஜித் ரேஞ்சுக்கு பாடல்களை வைக்காதீர்கள்.
அது படம் பார்க்க வருபவர்களை எரிச்சலூட்டும். கொஞ்சம் கொஞ்சம் என்று வளருங்கள்.மக்கள் உங்களை ரசிக்க ஆரம்பித்தவுடன் அதுமாதிரி பாடலில் நடியுங்கள். புதுமுகங்களை வைத்து இயக்கும் இயக்குனர்களிடம் இதை வேண்டு கோளாக வைக்கிறேன்.
நான் 'திருப்பாச்சி' படத்தை இயக்கிய போது விஜய் ஆக்ஷன் ஹீரோவாக பெரிய ஆளாகி விட்ட நேரம் 'நீ எந்த ஊரு நான் எந்த ஊரு' என்ற பாடலைப் பதிவு செய்து போட்டுக் காட்டினோம்
No comments: