
தமிழ் மீடியா ஹவுஸ் ஆதரவுடன் முதல் முறையாக யாழ் மண்ணிலிருந்து தென்னிந்திய மற்றும் மேலைத்தேய திரைப்படங்களில் பயன்படுத்தப்படுகின்ற தொழில்நுட்பங்களை பரீட்சார்த்தமாக பயன்படுத்தி ஈழக்கலைஞர்களின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் புஷ்பக 27 என்னும் முழுநீளத்திரைப்படத்தின் முன்னோட்டம் உங்கள் பார்வைக்காக.
Story writting & Art Direction:Sathya Mendis
Editting :Aathan, Thushy
camera :Thibarsan, Suman
Direction & 3D Animation : T.Sivanesan
No comments: