மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கல்லறையில் கருவறை பாடல் உருவாகிய விதம் ! வீடியோ இணைப்பு
மிகப்பெரிய எதிர்பார்பிற்க்கு மத்தியில் காதலர் தினமன்று வெளியாகவிருக்கும் கல்லறையில் கருவறை பாடல் உருவாக்க பட்ட விதத்தினை AS film style நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் தூண்டிய கல்லறையில் கருவறை பாடல் தற்போது அது உருவாக்கப்பட்ட விதம் எப்படியென வீடியோ வெளிவந்ததால் இப்பாடலுக்கான எதிர்பார்ப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.
பொதுவாக பாடல் வெளிவருவதற்கு முன்னர் அப்பாடலின் டீஸர் அல்லது ட்ரைலர் வெளிவரும் என எதிர்பார்புக்கள் இருக்கையில் இப்பாடல் உருவான விதம் எப்படி என்ற வீடியோ வெளியானதால் அனைவரினது கவனமும் இப்பாடலின் மீதே உள்ளது.
இப்பாடலின் இயக்குனர் சுபாஸ் தயாரிப்பு, நடிப்பு ,கமேரா ,எடிட்டிங் என அனைத்து துறைகளிலும் கால் பதித்திருப்பதனால் இப்பாடலின் உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தி பிரமாண்டமாக உருவாக்கப்படிருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்பாடலின் first look posterவெளிவந்ததில் இருந்து ஏற்பட்டிருந்தது இதனை மீண்டும் ஒருதடவை இப்பாடலின் மேக்கிங் வீடியோ உறுதிப்படுத்தியுள்ளது.
Tags - Kallaraiyil Karuvarai - Motion Poster | Subas,Gayathri,Jeivi | Latheep | Agni Ganesh,Rahul | tamil media house | Kallaraiyil Karuvarai Making video /Kallaraiyil Karuvarai Making video

No comments: