Header Ads

நிபந்தனை விதிக்கும் நடிகை!

ஒன்பது தாரா நடிகை உச்சத்தில் இருப்பதால் புது படங்களில் நடிப்பதற்கு புதுபுது நிபந்தனைகள் விதிக்கிறாராம். முன்னணி ஹீரோக்களுடன் தான் நடிப்பேன். பெரிய டைரக்டர்களிடமே கதை கேட்பேன். பெரிய கம்பெனி படங்களை தான் தேர்வு செய்வேன் என்கிறாராம்.

கோடியை தாண்டி சம்பளம் வேண்டும் என்றெல்லாம் பாலிசி பேசுகிறாராம். பெரிய ஹீரோக்கள் சிபாரிசு செய்தால் மட்டுமே புதுமுக டைரக்டர்களிடம் கதை கேட்க சம்மதிக்கிறாராம்.

No comments:

Powered by Blogger.