தற்போது உலகெங்கிலும் காணப்படும் விமானங்களுள் Antonov An-225 எனும் விமானமே மிகவும் பிரம்மாண்டமானதாகக் கருதப்படுகின்றது. இது 640 தொன் எடைகொண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு பறக்கும் ஆற்றல் கொண்டதாக காணப்படுகின்றது.
No comments: