Header Ads

கண்ணீர் அஞ்சலி....!


எம்மை விட்டு சென்றாலும் 
உன் நினைவுகள் ஒவ்வொன்றும்
எம்மை விட்டு அகலாது மீண்டும்
ஒரு பிறவி இருக்குமானால் மறுபடியும்
நீ எமக்கு அன்னையாகிட வேண்டும் ! 

உங்களை மதனி என்று செல்லமாக அழைக்கும் குரல் இன்னும் எங்கள் காதுகளில் கேட்ட வண்னம் இருக்கின்றது.

உங்கள் இறுதிக்கடனுக்கு நாங்கள் அருகில் இல்லை என்று தவிக்கின்றோம். இருந்தும் உங்கள் நினைவுகளுடன் எங்கள் இதயங்களை ஆறுதல்படுத்திக் கொள்வதுடன் உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்.

உங்கள் பிரிவால் தவிக்கும் குடும்பத்தினர்

No comments:

Powered by Blogger.