உண்மை சம்பவம் .
உண்மை சம்பவம் .பிரசாந் கனடா மொன்ரியல்,, .இலங்கையில் இருந்து ஒரு பெண்ணை..திருமணம் செய்து அழைத்து வந்தார். அவர் தனது மனைவியின் பெயரில் சொத்துக்கள் எல்லாம் வாங்கி இருவரும் சேர்ந்து 5 வருடம் வாழ்ந்த பின்பு இப்பொழுது கணவராகிய மாப்பிள்ளை தன்னுடையசகோதரிகளுடன் சேர்ந்து. மனைவியின் சொத்துக்கள் எல்லாம் தன்பெயரில் மாற்றிவிட்டு தனது மனைவி ஆகிய அந்த பெண்ணை திரும்ப நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். இதற்கு. அவர் கூறும் காரணம்::- மனைவியின் வெளிப்புற தோற்றம் அதாவது அழகின்மை. காரணத்தால் தனக்கு பிடிக்கவில்லையாம்.
(((நண்பர்களே உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படு கின்றன. தவறான கருத்துக்கள் தவறான சொற்கள். தயவு செய்து பாவிக்க வேண்டாம். உங்கள் அறிவுரையில் அந்த பெண்ணின் வாழ்க்கை காப்பாற்றபடலாம்))))
No comments: