Header Ads

Lankawoods Live

மரண அறிவித்தல் 
(நேரடி ஒளிபரப்பு இலங்கை நேரப்படி இறுதிச்சடங்குகள் 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல்)

Current local time in
Jaffna, Sri Lanka

© Time Difference Lanka Woods


திரு சிவகுரு பாலச்சந்திரன்

அச்சுவேலி வடக்கை பிறப்பிடமாகவும் வல்வெட்டியை வதிவிடமாக கொண்டவரான திரு சிவகுரு பாலச்சந்திரன் 10.06 2014 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி சிவகுரு அன்னலட்சுமி அவர்களின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான திரு திருமதி பாலசிங்கம் சிவக்கொழுந்து அவர்களின் மருமகனும்,

திருமதி கமலாவதியின் அன்பு கணவரும்,

கனகநாயகி,(இந்தியா)விசாகேசன்,(நோர்வே )பரமநாயகி,(கனடா)காலஞ்சென்ற ஜெயராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

புஷ்பாவதி,சரோஜா,இராஜேஸ்வரி (ஜேர்மனி)ஆகியோரின் மைத்துனரும் ஆவர்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் 
குடும்பத்தினர் 

செம்பிமா
வல்வெட்டி 
யாழ்ப்பாணம்

தொடர்பு

கமலாவதி (மனைவி) 0213205219

கனகநாயகி 8939329003(இந்தியா)

விசாகேசன் 4790136894(நோர்வே )

பரமநாயகி 9055982844(கனடா)

வினோதன் 6473284341(கனடா)

அனுஜா 0778045087(இலங்கை)

நிரோஜன் 0775783220(இலங்கை)


No comments:

Powered by Blogger.