ஈழத்தமிழர் பாட்டு!!! தனுஷ்க்கு நெத்தியடி!!! video
தனுஷ் பாடிய "கொலைவெறி" பாடல் உலகையே ஒரு கலக்கு கலக்கியது. இந்த பாடல் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும் இவர் இங்க்லீஷ் கலந்த தமிழில் பாடுகிறேன் என்று நம் தமிழ் மொழியை இழிவு படுத்தி விட்டார் என்று பலர் கூறினர்.இதற்கு நெத்தியடி கொடுக்கும் வகையில் "தமிழை ஏன் இப்படி கொலை செய்கிறாய்...", "வள்ளுவனும், பாரதியும் கண்ட தமிழ் மேல் உனக்கு என்ன கோபம்" என்று இப்பாடலுக்கு பதிலடியாக இலங்கை தமிழர் ஜப்னா பாடியுள்ளார். நாங்கள் ரசித்த இந்த பாடலை நீங்களும் ரசிக்க இதோ உங்களுக்காக....
No comments: