மரண அறிவித்தல் திரு குருநாதன் சத்தியசீலன்
மரண அறிவித்தல்
திரு குருநாதன் சத்தியசீலன்
பிறப்பு : 22 சனவரி 1959 — இறப்பு : 26 ஓகஸ்ட் 2014
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட குருநாதன் சத்தியசீலன் அவர்கள் 26-08-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குருநாதன் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்க்கண்டு, இராசாத்தி(கோப்பாய் தெற்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலன், மேவ்விகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நல்லம்மா, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற இராசாத்தி, தனபாக்கியம், நாகேஸ்வரி, சின்னதம்பி, மகாலிங்கம், காலஞ்சென்ற முருகேசு, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசர், காலஞ்சென்ற கந்தையா, பொன்ராசா, சுப்பிரமணியம், வரதராஜா, றெஜீனா, சின்னக்கிளி, காலஞ்சென்ற அரியமலர், சிறீஸ்வரி, காலஞ்சென்ற செல்வராஜா, இந்திரராஜா(ஜெர்மனி), புவனேஸ்ராஜா(சுவிஸ்), லலிதாதேவி(இலங்கை), கலாதேவி(சுவிஸ்), தங்கராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயந்தி(இலங்கை), ஜெயமணி(ஜெர்மனி), ஜெனிதா(சுவிஸ்), ரவீந்திரநாதன்(இலங்கை), ரங்கநாதன்(சுவிஸ்), சிறீஸ்கந்தராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 01/09/2014, 09:15 மு.ப — 11:15 மு.ப
முகவரி: Chandu Tailor & Son Funeral Direction, Lower Park Road, New Southgate, London N111QD, UK
தகனம்
திகதி: திங்கட்கிழமை 01/09/2014, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Road N2 0SE, United Kingdom
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
தொலைபேசி: +442089000574
செல்லிடப்பேசி: +447720893434
-- — இலங்கை
தொலைபேசி: +94212231271
-- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762474846
ரதீஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939080113
லிங்ககுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447961378110
லோகதாஸ்(லோகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447881274823
No comments: