Header Ads

விஜய்யின் புதிய படத்தில் சுருதிஹாசன்–தீபிகா படுகோனே

விஜய் நடிக்கும் புதிய படத்தில் சுருதிஹாசன், தீபிகா படுகோனே நடிக்கிறார்கள். நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இன்னும் 2 மாதத்தில் படப்பிடிப்புகள் முடிந்துவிடும். 

அடுத்து இயக்குனர் சிம்புதேவனின் படத்தில் விஜய் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ‘கத்தி’ படம் முடிந்ததும் விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

No comments:

Powered by Blogger.