இன்டர்நெட்டில் பரவும் ப்ரீத்தி ஜிந்தா நிர்வாண படம்
நடிகை ப்ரீத்தி ஜிந்தா நிர்வாண படங்கள் இன்டர்நெட்டில் பரவுவதாக இந்தி பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் 1998–ல் இந்தி படத்தில் அறிமுகமானார். பிறகு தொடர்ந்து பத்து வருடங்கள் அங்கு முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி உரிமையாளராகவும் மாறினார். ப்ரீத்தி ஜிந்தாவின் ஆபாச படங்களை சிலர் இன்டர்நெட்டில் பரப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் ப்ரீத்தி ஜிந்தா வேதனையில் இருக்கிறார். இது குறித்து டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:–
எனது படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்டர்நெட்டில் வெளியிடுகின்றனர். வக்கிர மனம் கொண்டவர்கள் இந்த செயலில் ஈடுபடுகிறார்கள். எனது முகத்தை தனியாக எடுத்து வேறு நிர்வாண படங்களுடன் ஒட்டி மார்பிங் செய்து வெளியிடுகிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கையை சீரழிப்பது போல் அவர்கள் நடவடிக்கைகள் உள்ளது. நான் பிரபல நடிகையாக இருப்பது பலருக்கு பிடிக்காமல் இருக்கிறது.
எனக்கும் சோகம், அழுகை எல்லாம் உண்டு என்பது அவர்களுக்கு புரியவில்லை. நான் சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்த போது என்னை பார்த்த கண்ணோட்டத்துடனேயே இப்போதும் பார்க்கிறார்கள். என் வாழ்க்கை முறை மாறி விட்டது என்பதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
இவ்வாறு ப்ரீத்தி ஜிந்தம் கூறினார்.
No comments: