Header Ads

தமிழ் சினிமா கிசு கிசு!

முஷ்டி உயர்த்திய இயக்குநருக்கும் தொடையைத் தட்டும் நடிகருக்கும் என்ன பிரச்னையோ தெரியவில்லை. அவர் மேல் கொஞ்சம் அதிருப்தியாகவே இருக்கிறார். 'ரெட் கலர்’ படத்தின் கதையே கண்ணீரைக் காசாக்கியவர்களைப் பற்றியதுதான். அந்தப் பட விழாவிற்கு இவரைக் கூப்பிட்டதுதான் கோபத்தின் காரணம்!



'நெல்லையை எனக்குத் தாங்களேன்’ என பார்ட்டி ஆபீஸில் பால் கறக்கிறாராம் வில்லேஜ் கிங் நடிகர். கட்சித் தலைமைதான் கண்டுகொள்வதாக இல்லை!

வாய்ப்புகள் இல்லாத கவலையை மறக்க எப்போதும் போதையிலேயே திளைக்கிறாராம் ஆர்ட் நடிகை!

No comments:

Powered by Blogger.