Header Ads

பள்ளி கூட பிரிவு உபச்சார விழாவில் உல்லாசம்;19 வயது மாணவியும் 18 வயது மாணவனும் பலியான பரிதாபம்

பள்ளி கூட பிரிவு உபச்சார விழாவில் மாணவன் மாணவி உல்லாசம் 19 வய்து மாணவியும் 18 வய்து மாணவனும் பலியான பரிதாபம்

இந்த வருடம் பள்ளிப்படிப்பை முடித்து வெளியேறும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் பிரிவு உபச்சாரவிழா நடத்த இருந்திருந்தது.இலண்டனில் உள்ள பிரபலமான நைட்ஸ் டவர்ஸ் என்ற இடத்தில் பிரிவு உபச்சார விழா நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்து இருந்தது.  இலண்டனில் பிரபல பள்ளியான பெல்லர் பையஸ் இன்டர் நேஷ்னல் பள்ளியில் படித்துவரும் மாணவி ஆனச்டாசியா துதிக்,வயது 19,பிரிவு உபச்சார விழாவில் அனைத்து மாணவ மாணவிகளும் பங்கு கொண்டனர். சாம்சன் ஓண்டியோ வய்து 18 இவர் சொந்த ஊர் ரஷ்யா இவர் கோடை விடுமுறையோட்டி லண்டனில் ஆங்கிலம் பயில்வதற்க்காக  லண்டன் வந்துள்ளார்.இவர் க்டந்த வாரங்களுக்கு முன் ஆனச்டாசியா துதிக் சந்தித்து தனது காதலை வளர்த்துவந்துள்ளார்.இவர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக ஊர் சுற்றி உல்லாசமாக இருந்துள்ளனர்.

சம்வத்துன்று நைட்ஸ் டவர் ஓட்டலில் பிரிவு உபச்சாரவிழாவிற்க்கு தனது காதலுடன் வந்திருந்த ஆனச்டாசியா துதிக் இருவரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.தனது காதலனுடன் சேர்ந்து ஓட்டலில் உள்ள 6 வது மாடிக்கு இருவரும் சென்று உல்லாசத்தில் ஈடுபட்டனர்.

ஆனச்டாசியா துதிக்கும் சாம்சன் ஓண்டியோவும்  சிறிது நேரம் கழித்து  ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர் ஓட்டலில் தங்கியிருந்த ஆகியொட்ண்டியோ என்பவர் இதை பார்த்து இலண்டன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

ஒட்டலில் மற்றொறு பகுதியில் தங்கியிருந்த சாரதா சதுர்வேதி கூறியதாவது;

ஆறாவது மாடியில் அதிகமாக சத்தம் வந்தது என்ன நடக்கிறது என்று போய்பார்த்தபோது மாணவன் மாணவி இறந்தை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் என்று தெரிவித்தார்.இருவரும் அதிகமாக போதையில் இருந்தனர் என்று தெரிவித்தார்.

பள்ளி நிர்வாகத்திற்க்கு இது பற்றி தகவல் கொடுக்கபட்டது இது பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவி பற்றி கூறியதாவ்து;

ஆனச்டாசியா துதிக் நன்றாக படிக்க கூடியவள்.வகுப்பிலே அவள் தான் முதல் மாணவி அவள் இப்படி செய்திருப்பாள் என்று நாங்கள் நினைவக்கே முடியவில்லை என்று தெரிவித்தார்.

இறந்த மாணவனின் குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம் என்று தெரிவித்தார்.இது பற்றி இறந்த மாணவனின் பெற்றோருக்கு தகவல் அனுப்பி உள்ளோம்.இவர்கள் இன்று அல்லது நாளை காலை வரக்கூடும் என்று தெரிவித்தார்.

இது பற்றி இலண்டன் போலீசார் மைலிசீப் கூறியதாவது சம்வத்தன்று மாணவன் மாணவி அதிக போதையில் இருந்துள்ளனர்.இறப்பத்ற்க்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். இது ஒரு மோசமான விபத்து என்று சொல்லலாம் என்று தெரிவித்தார்.மேலும் இது பற்றி மாணவ மாணவி இறந்தது பற்றிவிசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.