Header Ads

அஞ்சான் பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிக்கும் படம் 'அஞ்சான்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.



பரபரப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் 12ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளிவரவுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளியாகிறது.

No comments:

Powered by Blogger.