Header Ads

தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று பதவியை இழந்ததையடுத்து தற்போது நிதி அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

No comments:

Powered by Blogger.