Header Ads

கவர்ச்சி கோதாவில் ஓவியா

கவர்ச்சியாக நடிக்கலாம் என்ற முடிவினை எடுத்துள்ளாராம் ஓவியா. 
களவாணி படத்தில் பள்ளி மாணவியாக நடித்த ஓவியா அதன்பிறகு சில படங்கள் நடித்தபோதும் மார்க்கெட் சூடுபிடிக்கவில்லை.

இந்நிலையில் சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் அஞ்சலியுடன் வரிந்து கட்டிக்கொண்டு கவர்ச்சிக்கோதாவிலும் இறங்கினார் ஓவியா.

ஓவியாவிடமிருந்து இந்த கலக்கல் நடிப்பை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

ஆனபோதும் கமர்சியல் படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், மதயானைககூட்டம் படத்தில் நடித்த அவர் தற்போது புலிவால் என்ற படத்துக்காக மறுபடியும் கவர்ச்சி அரிதாரம் பூசியிருக்கிறார்.

புலிவால் படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக கவர்ச்சியான உடைதரித்து கலக்கல் நடனமாடியிருக்கிறாராம். இதன்பிறகு அதிரடி கிளாமர் ஹீரோயினாக மாறவும் முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளார் ஓவியா.

No comments:

Powered by Blogger.