Header Ads

நெஞ்சுருக வைக்கும் சிறுவனின் அபார திறமை.....Video.

Jahmir Wallace எனும் பத்தே வயதான சிறுவன் தனது அபார திறமையால் அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளான். தனது இரண்டு கைகளையும் இழந்த அச்சிறுவன் அற்புதமான முறையில் ட்ரம்பெட் கருவியை இசைத்து அசத்துகின்றான்.

No comments:

Powered by Blogger.