Header Ads

பாடல் முழுக்க முத்த மழை பொழிந்த நாயகி

தற்போது நடிக்கும் இளம் நாயகிகளில் பலர் முத்தக்காட்சிகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்களாம். அந்த வரிசையில் வழக்கு நாயகியும் சேர்ந்துள்ளாராம். தற்போது மைனா நடிகருடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறாராம். அதில் ஒரு பாடல் முழுவதும் நாயகனுக்கு நாயகி முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் அமைத்தார்களாம். அதற்கு நாயகி எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் முத்த மழை பொழிந்துள்ளாராம் வழக்கு நடிகை! நாயகனே தயங்கிய நிலையில் அவருக்கு முத்தக்காட்சி அறிவுரை கூறினாராம்.

No comments:

Powered by Blogger.