பாட வாய்ப்பு கேட்டு இயக்குனரிடம் கண்டிசன் போட்ட நடிகை!
பீட்சா படத்தின் முதல் பாகத்தில் நடித்த ரம்யமான நடிகை நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் படம் நடிக்கிறாராம். இவர் இந்தப்படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். இப்படத்தின் இயக்குனர் இவரிடம் முதலில் கால்ஷீட் கேட்கும் போது எனக்கு பாட வாய்ப்பு கொடுங்கள் என்று கண்டிசன் போட்டாராம். அந்த கண்டிசனுக்கு இயக்குனர் ஒத்துக்கொண்ட பிறகுதான் நடிக்க சம்மதித்தாராம் அந்த நடிகை!

No comments: