மகேஷ்பாபுவை இயக்கும் மணிரத்னம்?
மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் ஆந்திர இளவரசன் மகேஷ் பாபு.
கடல் படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் அடுத்து ஹீரோ யார் என்ற கேள்விகள் கோடம்பாக்கத்தில் ரவுண்டு கட்ட ஆரம்பித்தன.
மலையாள நடிகர் பகத் பாசிலை வைத்து தமிழ், மலையாளத்தில் மணிரத்னம் தனது அடுத்தப் படத்தை தொடங்குவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ பட்டியலில் என்ட்ரி ஆகியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஆக்சன் படமொன்றை தரும் முயற்சியில் மணிரத்னம் இருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments: