Header Ads

புலிப்பாட்டுக்கு ராதிகா நடனம்! வெளிநாட்டு தூதரகங்கள் அலேர்ட் Video

கனடா நாடாளுமன்ற எதிரக்கட்சி உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க எழுச்சிப்பாடல்களுக்கு நடனமாடுகின்ற காட்சிகளை கொண்ட வீடியோக்கள் கொழும்பில் உள்ள தூதரகங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்துள்ள நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் இவ் வீடியோ காட்சிகளை மிக நுட்பமாக பார்வையிட்டுள்ளதுடன் இவற்றை ஆவணப்படுத்தி தலைமை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலை நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் ராதிகவின் பின்னணி பற்றி இன்னமும் தவல்களை திரட்ட வேண்டி உள்ளதாகவும் இவர் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.