Header Ads

இரு நாயகிகளுக்கும் இடைவிடாது முத்த‍ம் கொடுத்த ‘உலகநாயகன்’ கமல்!

யாவது ஒரு உதட்டு முத்தக்காட்சி இருக்கும் என்பது எழுதப்படாத விதி யாக இருந்து வந்தது. 1980 -90களில் கமல் நடித்த பெருவாரியான படங் களில் முத்தக்காட்சி இடம் பெற்று வந்ததால், 

அதற்காகவே தியேட்டர்க ளுக்கு விசிட் அடித்த ரசிகர்களும் உண்டு. இது கே.பாலசந்தர் இயக்க த்தில் அவர் நடித்திருந்த புன்னகை மன்னன் படத்தில் மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்யும் காட்சி யில் ரேகாவுக்கு கடைசி முத்தமாக உதட்டுமுத்தத்தை கொடுக்கும் கமல் , அதுபற்றி முன்கூட்டியே அவரிடம் சொல்லாமலேயே அந்த காட்சியில்
நடித்ததாககூட அந்த சமயங்களில் பெரிய பேச்சாக‌ இருந்த து.

 அன்று தொடங்கிய கமலி ன் முத்த‍ வேட்டை 90 களில் அதிகரித்தது. இதனால் மிகுந் த சர்ச்சையில் சிக்கினார். அந் தளவுக்கு கதைக்கு அவசிய மான இடத்தில் உடன் நடிக்கு ம் கதாநாயகிக்கும், ரசிகர்க ளுக்கும் இன்ப அதிர்ச்சி கொ டுக்கும் வகையில் முத்தக் கா ட்சியில் நடித்திருப்பார் கமல்.


பின் நாளடைவில், முத்தக் காட்சிகள் கமல் படங்களில் இட ம்பெறுவது குறைந்தது. இடையிடையே அதைசெய் து வந்தவர், இப்போது விஸ் வரூபம்-2 படத்தில் ரொமான் ஸ் காட்சிகள் தூக்கலாக இரு ப்பதால், மீண்டும் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பு கூட்டியுள்ளாராம். 

இப்படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா என இரண்டு அதிரடி நாயகி கள் இருப்பதால், கவர்ச்சி, ரொ மான்ஸ், முத்தக்காட்சி என்று எந்த குறையும் இல் லாமல் கலகலப்பாகவும், கிளுகிளுப்பாகவும் விஸ்வ ரூபம்-2 தயா ராகியுள்ளதா ம்.ஆக, விஸ்வரூபம் முத ல்  பாகத்தில் துப்பாக்கியை நீட்டி சூடு காட்டிய கமல், இரண் டாம் பாகத்தில் உதட்டில் முத்தத்தை ஊட்டி தித்திப்பான சூடு காட்டி நடித்திருக்கிறாராம்.

No comments:

Powered by Blogger.