Header Ads

இளம் நடிகரிடம் நோஸ்கட் வாங்கிய நடிகை!

மூணுஷா நடிகையிடம் கைவசம் படம் இல்லையாம். தற்போது கல்யாணம் செய்யவும் விரும்பம் இல்லையாம். தற்போது வந்த படங்கள் நன்றாக ஓடியதால், அடுத்த ரவுண்டுக்கு போலாம் என்று முடிவு செய்தாராம். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு விட்டதால், இளம் நடிகர்களுடன் ஜோடி போடலாம் என்று ஆசைப்பட்டாராம். 

அந்த ஆசையை நிறைவேற்ற தற்போது வளர்ந்து வரும் இரண்டு வாரிசு நடிகர்களிடம் தனது ஆசையை சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த நடிகர் ‘நீங்க அப்பாவுக்குத்தான் பொருத்தமாக இருப்பீங்க. நான் ரொம்ப சின்ன பையன் ஆன்ட்டி என்று கூறினாராம். நோஸ்கட் வாங்கிய அந்த மூணுஷா நடிகை கலங்கி போனாராம்!

No comments:

Powered by Blogger.