வெளிநாட்டில் சூடு பிடிக்கும் ‘ஜில்லா’
பொங்கல் பண்டிகையை ஒட்டி 'ஜில்லா’ படம் உலகம் முழுவதும் வெளியாகின்றன.
விஜய் மற்றும் மோகன்லால் நடித்த 'ஜில்லா' படம் இதுவரை இல்லாத அளவிற்கு வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது.
பொதுவாக விஜய் நடித்த படத்திற்கு மலேசியா, அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும்.
ஆனால், 'ஜில்லா' படத்திற்கு விநியோகிஸ்தர்களே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அளவில் வெளிநாடுகளில் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
வெளிநாடுகளில் மட்டும் மொத்தம் 213 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளதாம் 'ஜில்லா'. இது 11 நாடுகளில் மட்டும்.
மலேசியாவில் இன்னும் திரையரங்குகளில் எண்ணிக்கை முடிவாகவில்லையாம்.
ஜில்லா வெளியாகும் அதே நாளில் வெளியாகும் அஜித்தின் 'வீரம்' படம் இதுவரை வெளிநாட்டில் 153 திரையரங்குகளில் ஒப்பந்தம் ஆகியுள்ள
No comments: