நந்திகடலில் உலங்குவானூர்தியில் ஏற்றப்பட்ட பிரபாகரன்
விசேட உலங்கு வானூர்தி ஒன்றில் பிரபாகரன் ஏற்றப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டார்
அங்கெ கோத்தபாய முன்னாள் ஆடைகள் இன்றி நிர்வணமாக வைக்க பட்ட நிலையில் அடித்து .துன்புறுத்தி
கேலி செய்து மகிழ்ந்ததுடன் பலவிடயங்களை அவர்கள் செய்ததாக முக்கிய ஆவண குறிப்பு ஒன்று சிக்கியுள்ளதாம் .
இந்த கைது இடம்பெற்ற சம்மபவம் தொடர்பாக தெரிவிக்கையில் புலிகள் தலைமை இந்தியாவில் காங்கிரஸ் வென்றதுடன்
கள நிலவரம் தலைகீழாக மாறியது இதை அடுத்து ஊடறுத்து தாக்குதல் நடத்தி தப்பிக்கும் சாவா வாழ்வா என்ற போராட்டம் இடம்பெற்றது
இதில் பொட்டம்மான முன்னர் தெரிவு செய்த பாதை குறித்த தாக்குதலை மேற்கொள்ளபதகமான பகுதி என தெரிவிக்க பட்டு மாற்று
வழி ஒன்று ஏற்பாடு செய்ய பட்டு அந்த பகுதியூடாக தாக்குதல் நடத்தி வெளிஏற திட்டம் தீட்ட பட்டதாம்.
ஆனால் அதற்குள்ளாக களநிலவரம் மாறவும் வேறு வழியின்றி பாதுகாப்பற்ற பகுதி என்ற நிலை ஊடாக
தப்பிக்கும் முயற்சி இடம்பெற்றதாம்
இதில் புலிகள் தற்கொலை தாக்குதல் அடங்கிய பல அணிகள் வெடித்து சிதற பாதை
தடை தகர்க்க பட்டு விரைவாக சென்று கொண்டிருந்த புலிகள் அணிக்கு பொறி வைத்து காத்து நின்றுள்ளது
சிங்களம் .
இறுதி உடைப்பு நடக்க இருக்கும் பகுதியில் நச்சு குண்டு தாக்குதலை சிங்களம் மேற்கொண்டுள்ளது
குறித்த பகுதியில் தாக்குதல் உக்கிரமாக இருக்கும் போது முக்கிய நபர் இருப்பதை முகர்ந்து பிடித்த சிங்களம்
தனது தாக்குதலை தவிர படுத்தியது அதன் இறுதி கட்டமாகவே இந்த நச்சு எறிகுண்டு வீசபட்ட நிலையில் மயக்க லையில் இருந்த
இவர் கைது செய்ய பட்டு கொண்டு சென்றதான தகவலை முக்கிய எதிர்தரப்பு பச்சை சீருடை முக்கிய நபர் சிலர் வழங்கிய
தகவலில் இந்த சம்பவம் அடங்கியுள்ளதாம் .
இதிலேயே பல உண்மைகள் உறைந்து கிடப்பதாக தெரியவருகிறது
ஆனால் இவர்களில் பொட்டு அம்மான் தொடர்பான விடயம் கொதிப்பை கிளப்பியுள்ளது .
இவை நியமா கற்பனையா என்பதே மக்கள் கேல்வியாக உள்ளது
இவற்றை தெரிந்துகொள்ள மேலும் சிலாண்டுகள் அல்லது மாதங்கள் காத்திருக்கவேண்டிய தேவை உள்ளது .
இப்போது மெல்ல அவிழ்கிறது மர்மமுடிசுக்கள் …..இன்பமோ துன்பமோ சில விடயங்களுக்கு முற்று புள்ளி வைக்க பட வேண்டிய
காலம் நெருங்கிவிட்டது ..அதை உணர்ந்தே சில நகர்வுகள் நகர்த்த படுகின்றன.
இதன் பின்னால் உருள போகிறது பலதலைகள் .இதில் புபுலி வாசம் பேசிய கும்பல்கள் இல்லதுஅழியும் நிலை தோன்றும் என
அந்த பக்கம் அடித்து கூறுகிறது ..அப்படி என்றால் சமாச்சாராம் எங்கோ உதைகிறது என்பதே அதன்
காவு பொருளாக உள்ளது ….அதுவரை …..!
No comments: