Header Ads

3 நிமிடங்களில் 2 கிலோ இறைச்சி.... இளம்பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் சாதனை!...

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் மூன்றே நிமிடங்களில் இரண்டு கிலோ இறைச்சியை உண்டு புதிய சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் மாலி ஸ்குயிலர், இவர் கடந்த 3ம் திகதி போர்லாண்டு என்ற இடத்தில் சமைக்கப்பட்ட 2 கிலோ ஸ்டீக் என்ற மாட்டிறைச்சியை மூன்று நிமிடங்களில் சாப்பிட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.
இதுவரையிலும் மூன்று கிலோ இறைச்சியை 6 நிமிடம் 48 விநாடிகளில் சாப்பிட்டது தான் உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.