Header Ads

ரசிகர்கள் கேள்வியால் திக்குமுக்காடும் நடிகை!

வல்லவ நடிகருடன் ஓகே நாயகி காதல் ஏற்பட்டத்துக்குப் பிறகு, சில நாட்களாக சமூக இணைய தளத்தை பயன்படுத்தி வந்தாராம். அதில் தன் காதல் ரகசியத்தையும் வெளியிட்டாராம். அதன்பின் வல்லவ நடிகர் நயன நடிகையுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனதால், இதைப் பற்றி ஓகே நாயகியிடம் ரசிகர்கள் இணைய தளத்தில் பல்வேறு கேள்விகளை கேட்கின்றனராம். சில கேள்விக்கு பதில் அளித்தும் பார்த்தாராம். ஒரு கட்டத்திற்குப் பிறகு ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லையாம். இதனால் திக்குமுக்காடி நிற்கிறாராம் ஓகே நாயகி!

No comments:

Powered by Blogger.