முத்த காட்சிக்கு ஒத்துக்கொண்ட நடிகை!
தற்போது நடிக்கும் கதாநாயகிகள் முத்த காட்சிகளில் தாராளம் காட்ட துவங்கியுள்ளார்களாம். போட்டியை சமாளிக்க இப்படி இறங்கி வருகிறார்களாம். பாண்டியநாட்டுக்கு சென்ற நடிகர் யானை நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளாராம். அதில் இருவருக்கும் இடையே முத்தக்காட்சி படமாக்க இயக்குனர் நடிகையிடம் கேட்டாராம். முதலில் மறுத்த யானை நடிகை பிறகு ஒத்துக்கொண்டாராம்!.

No comments: