Header Ads

காதலர் தினத்தில் உதயநிதி - நயன்தாரா

காதலர் தினத்தில் வெளியாகவிருக்கிறது ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படம்.
ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘இது கதிர்வேலன் காதல்’.

அறிமுக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா வருகிற 20ம் திகதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14ம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Powered by Blogger.