Header Ads

தன் கவர்ச்சி உடையைக் காட்டி படப்பிடிப்பையே நிறுத்திய நடிகை!

டிகை தீக்ஷா சேத் அவர்களை ஞாபகம் இருக்கின்றதா? விக்ரமுடன் ராஜபாட்டை என்ற ஒரே படத்துடன் கோலிவுட்டை காலிசெய்துவிட்டு ஆந்திரா பக்கம் போனவர்தான் இவர். சமீபத்தில் இவரது கவர்ச்சி உடையால் ஒரு படப்பிடிப்பு தடை ஏற்பட்டதாக ஆந்திராவெங்கும் கிசுகிசு கிளம்பியுள்ளது. 


இயக்குனர் மஞ்சு மனோஜ் இயக்கத்தில் தீக்ஷா சேத் ஒரு படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் வரும் அனைத்து காட்சிகளிலும் தீக்ஷா படுகிளாமரான உடையணிந்து நடித்துள்ளார். படப்பிடிப்புக்கு இது பிரச்சனை அல்ல.

ஆனால் இவரது ஷாட் முடிந்தபிறகும் அதே காஸ்ட்யூமுடன் இவர் படப்பிடிப்பு நடக்கும் யூனிட் அருகிலேயே நாற்காலியில் படுகவர்ச்சியாக உட்கார்ந்து கொள்வாராம்., 

தன்னுடைய உடலில் ஒரு டவலை கூட போர்த்தாமல் லோ நெக், ஸ்லீவ்லெஸ் உடை, மற்று குட்டை கவுன் போன்ற உடைகளில் உட்கார்ந்திருப்பதால் படக்குழுவினர் தங்கள் வேலையை பார்க்காமல் இவருடைய கவர்ச்சியை பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டே வேலையை சரியாக கவனிக்காமல் இருப்பதாக இயக்குனருக்கு புகார் வந்தது. 

உடனே தீக்ஷா சேத்தை கூப்பிட்ட இயக்குனர், ஷாட் இல்லாத நேரங்களில் உடலில் டவலை போர்த்திக்கொள்ளுமாரும், இதற்காக ஒரு டவல்பாயை உதவிக்கு வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Powered by Blogger.