ஜில்லா’ பட அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார் காஜல் அகர்வால்.
ஜில்லா’ பட அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார் காஜல் அகர்வால்.
தமிழ், தெலுங்கு படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜில்லா’.
படத்தில் நடித்தது குறித்து காஜல் கூறுகையில், ஏற்கெனவே விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்திருந்ததால் ‘ஜில்லா’வில் அவருடன் நடிப்பது ஈசியாக இருந்தது.
மேலும் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகர்களில் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மோன்லாலும் ஒருவர். ஜில்லா படத்தில் அவருடன் நடித்தது மறக்க முடியாது, அவருடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார்.
No comments: