Header Ads

சிவாஜி சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சிவாஜி சிலையை அந்த இடத்தில் இருந்து அகற்ற கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது. முன்னதாக சிவாஜி சிலையை அகற்ற கூடாது என சிவாஜி கணேசன் சமூகப்பேரவை மனு தாக்கல்

No comments:

Powered by Blogger.