Header Ads

மீண்டும் அஜீத்துடன் இணைகிறார் சிவா

பொங்கலுக்கு வந்த 'வீரம்' ஹிட்டால் மகிழ்ச்சியில் இருக்கும் அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். ஜோடியாக அனுஷ்காவை தேர்வு செய்துள்ளார்கள். முதல் தடவையாக இருவரும் இப்படத்தில் இணைகின்றனர். இதில் சிம்புவும் முக்கிய கேரக்டரில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. அது வதந்தி என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு அஜீத்தும் டைரக்டர் சிவாவும் மீண்டும் இணையப் போகிறார்களாம்.

No comments:

Powered by Blogger.