நடிகையின் வருத்தம்!
தமன நடிகை தல நடிகருடன் ஜோடி சேர்ந்த படத்தில் தனது கேரக்டரின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டனர் என வருத்தப்படுகிறாராம். அண்ணன் தம்பிகள் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, தான் சம்பந்தப்பட்ட காதல் சீன்களை படக்குழுவினர் குறைத்துவிட்டனராம். ஆனால் இயக்குனரோ இதை மறுக்கிறாராம். நடிகைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என கூறும் அவரது ஆறுதல் வார்த்தைகளை நடிகை ஏற்க மறுக்கிறாராம்.
No comments: