Header Ads

படுக்கையறை புகைப்படத்தை காட்டி கட்சியில் சேர மிரட்டப்பட்ட நடிகை : கோலிவுட்டில் பரபரப்பு !

சமீபத்தில் ஒரு 'பெரிய' கவர்ச்சி நடிகை ஒருவர் அரசியலில் சேரப்போவதாகவும் எந்த கட்சி என்பதை ஒரு மாதம் கழித்து சொல்வதாகவும் கூறினார். 

அவருக்கு பாரதிய ஜனதா அல்லது ஆம் ஆத்மி கட்சியில் சேரத்தான் விருப்பம். இரு கட்சிகளிடமும் ஒரு முன்னணி அரசியல்வாதியின் மூலம் பேசிக்கொண்டிருந்தார். 

ஆனால் தமிழகத்தின் ஒரு கட்சி இந்த பெரிய நடிகையை இழுக்க முடிவு செய்து, முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்கு அவருடன் டான்ஸ் டிவி ஷோ ஒன்றில் பணிபுரிந்த நடிகையை தூது அனுப்பியது. 

ஆனால் அந்த நடிகையிடம் பெரிய நடிகை அந்த கட்சிக்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதால் அந்த கட்சியில் சேர விருப்பம் இல்லை என்று கூறிவிட்டராம். 

பின்னர்தான் அந்த கட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. சமீபத்தில் ஒரு அரசியல் கட்சி தலைவருடன் கெஸ்ட் ஹவுஸ் படுக்கையறையில் அந்த நடிகை இருந்த ஆதாரத்தை நடிகையிடம் காண்பித்து, எங்கள் கட்சியில் சேராவிட்டால் அந்த ஆதாரத்தை வெளியிட்டு மானத்தை வாங்கிவிடுவதாக மிரட்டத்தொடங்கியது. 

எனவே தற்போது வேறு வழியில்லாமல் அந்த கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளாராம். விரைவில் அவர் அந்த கட்சியில் சேர்ந்துவிட்டார் என்ற அறிவிப்பு வரும் என கோலிவுட்டில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது

No comments:

Powered by Blogger.