Header Ads

டி20 உலககோப்பை : பாகிஸ்தானை வென்று அசத்தியது இந்தியா...

மிர்பூர்: டி20 உலககோப்பை சூப்பர் 10 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பாகிஸ்தானை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

No comments:

Powered by Blogger.