Header Ads

மாயமான மலேசிய விமானத்தால் நேரடி ஒளிபரப்பில் கண்ணீர் மல்கிய நிருபர்...video

சில வாரங்களுக்கு முன்னர் மலேசியாவிலிருந்து சீனா நோக்கி புறப்பட்ட MH370 விமானம் அதில் பயணித்த பயணிகளுடன் மாயமானது அனைவரும் அறிந்ததே.

இச்சம்பவத்தின் போது எந்தவொரு பயணியும் உயிருடன் மீட்கப்படாமையினால் கவலையடைந்த சீன தொலைக்காட்சி ஒன்றின் நிருபர் நேரடி ஒளிபரப்பின் போது கண்ணீர் மல்கியுள்ளார்.

No comments:

Powered by Blogger.