Header Ads

மாயமான மலேசிய விமானப் பொருட்களை சீன விமானம் லூசின்-76 கண்டுபிடிப்பு

பீஜிங்: மாயமான மலேசிய விமானத்தை தேடிவரும் சீன லூசின்-76 விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் சந்தேகத்திற்கிடமான வெள்ளை மற்றும் சதுர பொருட்களை கண்டுபிடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த பகுதிக்கு சீனா, மற்றும் ஆஸ்திரேலிய விமானப்படை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.