மோடியுடனான சந்திப்பு அரசியல் ரீதியானதல்ல: விஜய் கருத்து
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடியை நடிகர் விஜய் சந்திப்பதாக கூறப்பட்டது. இது குறித்து நடிகர் விஜய் கூறுகையில்; நாட்டின் மிகப்பெரிய தலைவரான மோடி என்னை சந்திக்க விரும்புனார். அவரது விருப்பத்தை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கிறேன்.
முழுக்க முழுக்க இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்புக்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

No comments: