இயக்குனர்களை அதிர்ச்சியடைய வைத்த நடிகை!
சமீபகாலமாக தமிழ், தெலுங்கு, கன்னட படவுலக நடிகைகளின் கவனம் அரசியல் பக்கம் திரும்பி இருக்கிறதாம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தேர்தல் பிரசாரங்களிலும் பல்வேறு ஹீரோயின்கள் ஈடுபட்டு வருகின்றனராம். இந்நிலையில் பாய்ஸ் நடிகருடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்த நடிகை, தற்போது அரசியலில் பிரச்சாரம் செய்யப்போவதாக செய்திகள் வந்துள்ளதாம். அவர் நடித்துவரும் பட இயக்குனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனாராம்

No comments: