Header Ads

தன்னிடம் படிக்கும் மாணவர்களுடன் செக்ஸ் ஆசிரியை கைது

புளோரிடா லேக் லேண்டில் உள்ள ஆரஞ்ச் கவுண்டி பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தவர் ஜெனிபர் பிஸ்டர் (வயது 29). இவர் இங்கு படிக்கும் 17 வயது 8ம் வகுப்பு மாணாவன் ஒருவனுடன் செக்ஸ் உறவு வைத்து கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். போலீசார் இவர் குறித்து விசாரணை ந்டத்தியதில் பல தகவல்கள் தெரியவந்து உள்ளது. அவை வருமாறு:-

ஜெனிபர் கடந்த  2008 ஆம் ஆண்டு  ராபின்ஸ்வுட் என்ர பள்ளியில் இருந்து  நீக்கபட்டு உள்ளார். அங்கு அவர் 14 வயது மாணவன் ஒருவனுடன் தகாத உறவு வைத்துக்கொண்டதால் அங்கிருந்து அவர் நீக்கபட்டு உள்ளார்.

ஜெனிபருடன் வேலை பார்க்கும் மற்றொரு ஆசிரியை கூறும் போது மாணவர்கள் மீது மோகமாக இருந்தார் என்றும் அவர்களிடம் செக்ஸ் வைத்து கொள்ளவிரும்புவதாக கூறினார் எனவும் கூறி உள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஜெனிபர்  சிறுவர்களுடன்  அவரது டிரக்கின் பின்புற சீட்டில்  30 முறை செகஸ் வைத்து உள்ளார்.அவர் 17 மாணவன் ஒருவன்  மூலம் கர்ப்பம் ஆகி உள்ளார் அதை கலைத்து விட்டார்.என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Powered by Blogger.