தற்சமயம் தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகள் நேரலையாக உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுகிறது. உலகில் நடைபெற்ற மரண நிகழ்வுகளில் இதுவே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. அத்தோடு, உலகில் உள்ள பல தலைவர்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள். காணொளி கீழே உள்ளது.
மண்டேலாவின் இறுதிக் கிரியைகள் நேரலையாக லங்காவூட்சில் பார்க்கலாம் !
Reviewed by
Unknown
on
December 11, 2013
Rating:
5
No comments: