Header Ads

வீட்டை காலி செய்துவிட்டு ஓட்டலுக்கு போன நடிகை

பால்’ நடிகை இதுவரை சென்னை நகரில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில், ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தாராம். இப்போது திடீரென்று அந்த வீட்டை காலி செய்து விட்டு, ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு போய்விட்டாராம். 

அந்த ஓட்டலில் தங்குவதற்கு ஒருநாள் வாடகை ரூ.15 ஆயிரமாம். ஏன் இந்த திடீர் முடிவு எடுத்தார் என்று நண்பர்கள் எல்லோரும் அதிர்ச்சியாகிறார்களாம். இந்த வாடகையை கட்டுபவர் ஒரு நடிகராம்!

No comments:

Powered by Blogger.