Header Ads

பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு யு சான்றிதழ்

பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
காதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பிறகு சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் மீதான வெளிச்சம் அதிகமாகியுள்ளது.

அந்த வரிசையில் குறுந்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு கால்பதித்திருக்கும் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நட்சத்திங்கள் நடித்துள்ளனர்.

மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்க ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஜனவரி மாதம் ரிலீஸ் செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன

No comments:

Powered by Blogger.