Header Ads

சந்தோஷத்தில் கத்ரீன் த்ரஷா!

அனுஷ்கா, சமந்தா, தமன்னா காலம் எல்லாம் மலையேறிவிட்டது. தற்போது அமலாபால், அஞ்சலி, கத்ரீன் த்ரஷா ஆகியோரின் காலம் தான் போல.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், அமலா பால், கத்ரீன் த்ரஷா நடிக்கும் ம் தேதி வெளியாக இருக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தினைத் தொடர்ந்து கத்ரீன் த்ரஷா, ராம் சரண் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில்  என்ற படத்தினை இயக்கிய  இப்படத்தினை இயக்க இருக்கிறார். ராம் சரண் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறாராம்.

 படத்தினைத் தொடர்ந்து கிருஷ்ணவம்சி இயக்கத்தில் நானியுடன் இவர் நடித்து இருக்கும்  படமும் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Powered by Blogger.