Header Ads

நடிகையுடன் ஏ.ஆர்.முருகதாஸின் - சர்ச்சை வீடியோ.!

நேற்று முகநூலில் காட்டு தீ போல் வேகமாக பரவிய செய்தி தமிழ் பட உலகினர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ஒரு இளம் துணை நடிகையுடன் உடலுறவு கொள்வது போன்ற வீடியோ வெளியானது. இது பற்றி ஏ ஆர் முருகதாஸ் கூறியதாவது:- அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை, என்னை போன்றே உள்ள நபரை வைத்து என் பெயரையும், வளர்ச்சியையும் தடுப்பதற்காக இந்த நாச வேலையை செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். விஜய்யுடன் புதிய படத்தில் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளதால் ஏ.ஆர் முருகதாசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முழுவீடியோவை பார்ப்பவர்களுக்கு புரியும் இது உண்மையில் முருகதாஸ்ரீ; அல்ல என்பது. நீங்களும் வீடியோவை பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். வீடியோ வயது வந்தவர்களுக்கு மட்டும்.

No comments:

Powered by Blogger.