நெருக்கத்தால் ஏற்பட்ட காதல் முறிவு!
கல் நடிகையுடனான காதலை முறித்து விட்டதாக விரல் வித்தை நடிகர் சமீபத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், தற்போது மேலும் ஒரு காரணத்தையும் கூறுகின்றனர்.
அதாவது, தமிழ் சினிமாவில் எதிர்நீச்சல் போட்ட நடிகருடன் கல் நடிகை நடிக்கும் கராத்தே படத்தில் இருவரும் நெருக்கமாக இணைந்து நடித்தது விரல் வித்தை நடிகரை கோபப்படுத்தியதாம். இதற்காகத்தான் கல் நடிகையை அவர் வெறுத்து ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

No comments: