Header Ads

விறுவிறு வேகத்தில் விஜய் பட ஷூட்டிங்


விஜய், சமந்தா, சதீஷ்  ஆகியோரின் நடிப்பில் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும்பெயரிடவில்லை.

இதற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுளனர்.



விரைவில் படத்தை வெளியிடுவதற்காக படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படுவேகத்தில் நடந்து கொண்டிருக்கிறதாம். இரவு பகலாக நடக்கும் இதன் படப்பிடிப்பு தற்போது இரவு 7மணிக்குத் தொடங்கி அதிகாலை 4மணிவரை தொடர்கிறதாம்.

No comments:

Powered by Blogger.