Header Ads

இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணை தேவை: ஐ நாவில் கலம் மக்ரே..video

ஐ.நா மனித உரிமைச் சபையின் அமெரிக்கத் தீர்மானத்தின் அதிகாரங்கள் முழுமையாக இலங்கை மீதான சர்வதேச விசாரணையை ஏற்படுத்த வேண்டும் சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே தெரிவித்தார்.
ஐ.நா சபையின் அமெரிக்கத் தீர்மானத்தில் சில திருத்தங்கள் இருந்தாலும் இது இலங்கை மீதான விசாரணை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே லங்காசிறி வானொலியின் ஜெனிவாக் கலையகத்தின் செவ்வியில் தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.